எங்கள் கட்டண விவரங்கள்

மினிமம் வாடகை: ₹60 (1.5 கி.மீ வரை)

ஒரு கி.மீக்கு கட்டணம்: அரசின் நிலையான மீட்டர் கட்டணப்படி

இரவு கூடுதல் கட்டணம்: 25% கூடுதல் (இரவு 10:00 மணி – காலை 6:00 மணி வரை)

தூரம் (கி.மீ) பகல் கட்டணம் (₹) இரவு கட்டணம் (₹)
2 கி.மீ7088
3 கி.மீ90113
4 கி.மீ110138
5 கி.மீ130163
6 கி.மீ150188
7 கி.மீ170213
8 கி.மீ190238
9 கி.மீ210263
10 கி.மீ232288
11 கி.மீ254313
12 கி.மீ276338
13 கி.மீ298363
14 கி.மீ320388
15 கி.மீ342413
16 கி.மீ364438
17 கி.மீ386463
18 கி.மீ408488
19 கி.மீ430513
20 கி.மீ452538
21 கி.மீ474563
22 கி.மீ496588
23 கி.மீ518613
24 கி.மீ540638
25 கி.மீ562663

ஈரோடு மாநகரில் குறைந்த வாடகையில் மீட்டர் ஆட்டோ... அது ஈரோடு மக்கள் ஆட்டோ.

மினிமம் வாடகை: ரூ 60 மட்டுமே (1.5 கிலோமீட்டருக்கு).

அடுத்த கிலோமீட்டர் கட்டணம்: முதல் 1.5 கி.மீ.க்கு பிறகு வரும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ 20 மட்டுமே (பகல் நேரத்தில்).

காத்திருப்பு கட்டணம்: பகலில் நிமிடத்திற்கு ரூ 1 மட்டுமே.

இரவு கட்டணம்: இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை – மினிமம் 1.5 கி.மீ.க்கு ரூ 75 மற்றும் அதற்கு பிறகு வரும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ 25 மட்டுமே.

ஈரோடு மாநகர் முழுவதும் ஒரே வாடகை: 10 கி.மீ. தாண்டி செல்லும் போது மட்டும் கி.மீ.க்கு ரூ 2 கூடுதல்.

முன்பதிவு: எப்போதும் உங்கள் ஆட்டோ தேவைக்கு 15 நிமிடங்கள் முன்னதாக அழைக்கவும் 90477 10500 & 90477 10700

“உங்கள் பயணச் செலவு எங்கள் வாழ்க்கை செலவு.” அழையுங்கள், ஆதரவு தாருங்கள். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள். நன்றி!

Translate »